தந்தையர் தினம் கொண்டாட்டத்திற்கு பின்னால் உள்ள சோகமான காரணம்

79பார்த்தது
தந்தையர் தினம் கொண்டாட்டத்திற்கு பின்னால் உள்ள சோகமான காரணம்
தந்தையர் தினம் கொண்டாடப்படுவதற்கான காரணம் மகிழ்ச்சிகரமானது இல்லை என தெரியுமா? அமெரிக்காவில் கடந்த 1908 ஜூலை 5-இல் மேற்கு விர்ஜினியாவில் சுரங்க விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 100க்கும் மேற்பட்டோர் மரணித்தனர். இந்த விபத்தை நினைவுபடுத்தும் விதமாக ஞாயிற்றுக்கிழமைகளில் தந்தையர் தினம் கொண்டாட கிரேஸ் கோல்டன் கிளேட்டன் என்பவர் அறிவுறுத்தினார்.

இருப்பினும் தந்தையர் தினம் பரவலாகக் கொண்டாடப்படவில்லை. அதன் பிறகு 1972ல் அப்போதைய அமெரிக்க அதிபர் ரிச்சர்டு நிக்சன் தந்தையர் தினத்தை ஜூன் மாதம் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமைகளில் கொண்டாட முடிவு செய்தார். அதன் பிறகே தந்தையர் தினம் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்தி