நெல்லை காதல் திருமண விவகாரம்.. காலை பிடித்து கதறிய தாய்

85பார்த்தது
நெல்லை மார்க்ஸிஸ்ட் அலுவலகத்தில் காதல் திருமணம் செய்து வைக்கப்பட்ட விவகாரத்தில் பெண்ணை தங்களுடன் அனுப்பி வைக்கக் கோரி பெண்ணின் தாயும் சகோதரரும் வழக்கறிஞரின் காலைப் பிடித்துக் கதறிய காட்சிகள் வெளியாகியுள்ளன. அந்த வீடியோவில் வழக்கறிஞர் காலை பிடித்து உங்களுக்கு இரக்கமே இல்லையா? எங்க பொண்ண எங்க கூட அனுப்பி வையுங்க என அந்த பெண்ணின் சகோதரர் கெஞ்சுகிறார். மேலும் அந்த பெண்ணின் தாயார் தரையில் படுத்து கெஞ்சி கதறும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

நன்றி: பாலிமர் நியூஸ்

தொடர்புடைய செய்தி