EVM-ல் முறைகேடு- பாஜக கூட்டணி வேட்பாளர் உறவினர் கைது!

82பார்த்தது
EVM-ல் முறைகேடு- பாஜக கூட்டணி வேட்பாளர் உறவினர் கைது!
மும்பை வடமேற்கு தொகுதியில் EVM இயந்திரத்தில் முறைகேடு செய்த புகாரில் சிவசேனா ஷிண்டே கட்சியின் எம்.பி. ரவீந்திர வெய்க்கரின் உறவினர் மங்கேஷ் பண்டில்கர், தேர்தல் பணியாளர் தினேஷ் குராவ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நெஸ்கோ வாக்குச்சாவடியில் இருந்த EVM இயந்திரத்தை திறப்பதற்கு OTP பெறும் வசதி மங்கேஷ் செல்ஃபோனில் இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த தொகுதியில் சிவசேனா ஷிண்டே கட்சி வேட்பாளரான ரவீந்திர வெய்க்கர் 48 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி