ரயில்வேயில் 1104 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு

85பார்த்தது
ரயில்வேயில் 1104 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு
வடகிழக்கு ரயில்வேயில் அப்ரண்டிஸ் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்: வடகிழக்கு ரயில்வே
பணியின் பெயர்: பல்வேறு வகையான காலிப்பணியிடங்கள்
பணியிடங்கள்: 1104
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூலை 11, 2024
விண்ணப்பிக்கும் முறை: Online
கல்வி தகுதி: 10, 12, ஐடிஐ தேர்ச்சி
வயது வரம்பு: 15-24 வயது வரை
சம்பளம்: ஆக்கபூர்வ அறிவிப்பை காணவும்

இந்த பணிக்கு தகுதியான நபர்கள் மெரிட் லிஸ்ட், சான்றிதழ் சரிபார்ப்பில் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

கூடுதல் விவரங்களுக்கு: https://ner.indianrailways.gov.in/

தொடர்புடைய செய்தி