34 பெண்களுடன் பாலியல் உறவு! வீடியோ எடுத்து மிரட்டல்

74பார்த்தது
34 பெண்களுடன் பாலியல் உறவு! வீடியோ எடுத்து மிரட்டல்
கனடாவை சேர்ந்த மார்டின் (43) 34 பெண்களுடன் பாலியல் உறவை மேற்கொண்டு அவர்களின் அனுமதியின்றி வீடியோ எடுத்துள்ளார். இதில் பெரும்பாலானோர் பாலியல் தொழிலில் ஈடுபடுவோர் ஆவர். இது தொடர்பான புகாரின் பேரில் போலீசார் மார்டினை சில தினங்களுக்கு முன்னர் கைது செய்தனர். அவர் மீது மிரட்டி பணம் பறித்தல், தடை செய்யப்பட்ட ஆயுதம் வைத்திருத்தல் உட்பட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது. மார்டினால் பாதிக்கப்பட்டவர்கள் வேறு யாராவது இருந்தால் தங்களை தொடர்பு கொள்ளலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி