ஸ்கூட்டியில் செல்லும் போது ரீல்ஸ் செய்த 2 சிறுவர்கள் பலி

73பார்த்தது
ஹைதராபாத் சுரராம் காலனி பவானி நகரைச் சேர்ந்த சந்தியா உதய் (17), ஷிவ் தீட்சித் (17), மற்றொரு சிறுவன் (17) ஆகியோர் நண்பரின் பிறந்தநாளுக்கு நள்ளிரவில் கேக் வெட்டிவிட்டு, மூவரும் ஒரே ஸ்கூட்டியில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். வண்டியில் செல்லும் போது செல்போனில் ரீல்ஸ் செய்து கொண்டே சென்றுள்ளனர். அப்போது குகட் பள்ளி அருகே சாலை ஓரமாக நின்றிருந்த லாரியில் மோதியதில், இரண்டு சிறுவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மற்றொரு சிறுவன் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தொடர்புடைய செய்தி