“EVM ஹேக் செய்யப்பட்டதால் கிடைத்த வெற்றி”

59பார்த்தது
“EVM ஹேக் செய்யப்பட்டதால் கிடைத்த வெற்றி”
மும்பையின் வடமேற்கு தொகுதியில் EVM ஹேக் செய்யப்பட்ட முறைகேடு வெளிச்சத்துக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது. சிவசேனா ஷிண்டே பிரிவைச் சேர்ந்த ரவீந்திர வாய்க்கர் 48 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றார். அவரின் உறவினர் வாக்கு எண்ணிக்கை மையத்திற்உள் செல்போன் கொண்டு சென்று வாக்கு இயந்திரத்தை ஹேக் செய்ததன் காரணமாக வெற்றி கிடைத்ததாகவும், இதுகுறித்த முழு விசாரணை தேவை எனவும் ஊடகவியலாளர் ராஜ்தீப் சர்தேசாய் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி