பாகிஸ்தான் ஒரு கிரிக்கெட் அணியே கிடையாது

80பார்த்தது
பாகிஸ்தான் ஒரு கிரிக்கெட் அணியே கிடையாது
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரும், தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் ஜாம்பவானுமான கேரி கிர்ஸ்டன் அளித்த பேட்டியில், “பாகிஸ்தான் ஒரு அணியே கிடையாது, அந்த அணியில் ஒற்றுமை இல்லை, ஒருவரை ஒருவர் ஆதரிப்பது இல்லை. அனைவரும் தனித்தனியே பிரிந்துள்ளனர். எத்தனையோ கிரிக்கெட் அணிகளுடன் இணைந்து பணியாற்றி உள்ளேன். ஆனால் இப்படி ஒரு அணியை ஒருபோதும் நான் பார்த்தது இல்லை” என மிகவும் ஆதங்கப்பட்டு பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்தி