வெறுப்புணர்வுக்கு எதிரான தீர்மானம் -புறக்கணித்த இந்தியா
உலகளவில் இஸ்லாமிய மக்களின் மீதான வெறுப்புணர்வுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட ஐநா தீர்மானம் மீது வாக்களிக்காமல் இந்தியா புறக்கணிதுள்ளது சாட்சியை ஏற்படுத்தியுள்ளது. 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐநா பொதுச் சபையில், இஸ்லாமிய வெறுப்புணர்வுக்கு எதிராக பாகிஸ்தான் அறிமுகப்படுத்திய தீர்மானம் 115 நாடுகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, உக்ரைன், இங்கிலாந்து உட்பட 44 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் புறக்கணித்துள்ளன.