தோனிக்கு அழைப்பு விடுத்த பாகிஸ்தான்!

55பார்த்தது
தோனிக்கு அழைப்பு விடுத்த பாகிஸ்தான்!
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தான் 2006ல் பாகிஸ்தான் சென்றது குறித்தும், அங்கு சாப்பிட்ட உனக்கு குறித்தும் கூறியிருந்தார். அங்கு உணவு மிகவும் நன்றாக உள்ளது, பாகிஸ்தானுக்கு செல்பவர்கள் கண்டிப்பாக சாப்பிட வேண்டும் என கூறியிருந்தார். அந்த வீடியோ வைரலான நிலையில், பாகிஸ்தான் விளையாட்டு தொகுப்பாளர் ஃபகர் ஆலம் பாகிஸ்தானுக்கு மீண்டு ஒரு முறை மதிய உணவிற்கு வாருங்கள் என அவருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி