கர்நாடகாவில் பழைய ஓய்வூதிய திட்டம் : சித்தராமையா அதிரடி

62பார்த்தது
கர்நாடகாவில் பழைய ஓய்வூதிய திட்டம் : சித்தராமையா அதிரடி
மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய ஓய்வூதிய திட்டத்திற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது. கர்நாடகாவிலும் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. தற்போது கர்நாடகாவில் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என அம்மாநில முதல்வர் சித்தராமையா அதிரடியாக அறிவித்துள்ளார். தனது தேர்தல் வாக்குறுதியில் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என்று வாக்களித்திருந்த காங்கிரஸ் தற்போது அதை நிறைவேற்றியுள்ளது.

தொடர்புடைய செய்தி