காவலர்களுக்கான குடியரசுத் தலைவர் விருது அறிவிப்பு

84பார்த்தது
காவலர்களுக்கான குடியரசுத் தலைவர் விருது அறிவிப்பு
நாடு முழுவதும் குடியரசு தினம் நாளை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. குடியரசு தினத்தையொட்டி காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கான குடியரசுத் தலைவர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு ஐஜி லலிதா லட்சுமி, கமென்டண்ட் ராஜசேகரன், துணை காவல் ஆய்வாளர் ராயப்பன் ஆகிய 3 பேருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மெச்சத்தக்க சேவைக்கான குடியரசுத் தலைவர் விருது தமிழகத்தை சேர்ந்த 21 காவலர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி