உலகில் இப்படிப்பட்ட மரண தண்டனை இதுவே முதல்முறை

1910பார்த்தது
உலகில் இப்படிப்பட்ட மரண தண்டனை இதுவே முதல்முறை
உலகில் முதல்முறையாக நைட்ரஜன் வாயுவை பயன்படுத்தி மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. கென்னத் யூஜின் ஸ்மித் (58) என்ற நபருக்கு இந்த தண்டனை கொடுக்கப்பட உள்ளது. இந்த தண்டனை அமெரிக்காவின் அலபாமாவில் இன்று நிறைவேற்றப்பட உள்ளது. பெண் ஒருவரை கொன்ற மிக மோசமான வழக்கில் அலபாமா நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்தது. மரண தண்டனையை நிறுத்தக் கோரி அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டார் ஆனால் அது பலனில்லை.

தொடர்புடைய செய்தி