வரலாற்று சாதனை படைத்த பத்திரப் பதிவுத்துறை

51பார்த்தது
வரலாற்று சாதனை படைத்த பத்திரப் பதிவுத்துறை
தமிழக பத்திரப் பதிவுத்துறை அளித்து வரும் பல்வேறு சலுகைகள் ஒரு பகுதியாக பொங்கலுக்கு ஜன.31 பத்திரப் பதிவுக்கான டோக்கன்களை கூடுதலாக வழங்குவதால் ஆவணப்பதிவுகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, பதிவுத்துறை, சார்பதிவாளர் அலுவலகங்களில் நேற்று ஒரே நாளில் 26000 ஆவணங்கள் பதிவுசெய்யப்பட்டதில் ரூ.217 கோடி வருவாய் ஈட்டி வரலாற்று சாதனை படைத்துள்ளதாக பத்திரப் பதிவுத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி