தைப்பூச வாழ்த்துக்கள் - எல்‌. முருகன் பதிவு

57பார்த்தது
தைப்பூச வாழ்த்துக்கள் - எல்‌. முருகன் பதிவு
தமிழர் பெருங்கடவுள், அய்யன் முருகனுக்கு உகந்த நாளான “தைப்பூசம்” தினமான இன்று, தமிழகம் கடந்து முருகனை வழிபடும் அனைத்து மக்களுக்கும் “தைப்பூசத் திருநாள்” வாழ்த்துகள் என மத்திய இணையமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில், இத்தனை வரலாற்றுச் சிறப்புமிக்க தினத்தை, தமிழக அரசு “அரசு விடுமுறையாக” அறிவிக்க வேண்டும் என்று, நாம் மேற்கொண்ட “வேல் யாத்திரையின்” போது வைத்த கோரிக்கையை ஏற்று, கடந்த ஆட்சியில் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்ட தைப்பூசத் திருநாளை நாம் கொண்டாடி வருகிறோம் என பதிவிட்டுள்ளார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி