மக்களாட்சியெனும் ஒரு விரல் புரட்சி

52பார்த்தது
மக்களாட்சியெனும் ஒரு விரல் புரட்சி
மக்களால் மக்களுக்காக மக்களே நடத்தும் ஆட்சி மக்களாட்சி எனப்படுகிறது. எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்ற தத்துவமே ஜனநாயகம். அதில் முக்கியத்துவம் வாய்ந்தது தேர்தல். வாக்காளர்களான மக்களின் கைகளாலேயே நாட்டு மக்களின் உயர்வும் தாழ்வும் தீர்மானிக்கப்படுகிறது. சக மனிதர்களை உள்ளடக்கிய அனைவருக்குமான மக்களாட்சியை ஏற்படுத்துவது ஒவ்வொரு குடிமகனின் கடமை. அதை வலியுறுத்தும் விதமாகவே 1950 ஆம் ஆண்டு தேர்தல் ஆணையம் உருவாக்கப்பட்ட ஜன.25 ஆம் தேதியை தேசிய வாக்காளர் தினமாக கொண்டாடுகிறோம்.

தொடர்புடைய செய்தி