விவாகரத்து செய்யவில்லை.. A.R.ரகுமான் மனைவி

62பார்த்தது
விவாகரத்து செய்யவில்லை.. A.R.ரகுமான் மனைவி
A.R.ரகுமான் இன்று (மார்ச்.16) நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், A.R.ரகுமான் விரைவில் பூரண குணமடைய வாழ்த்துகிறேன் என அவரது மனைவி சாய்ரா பானு கூறியுள்ளார். மேலும், நாங்கள் இன்னும் அதிகாரபூர்வமாக விவாகரத்து பெறவில்லை, நாங்கள் இன்னும் கணவன் மனைவிதான். என்னை அவரது முன்னாள் மனைவி என கூறவேண்டாம். எனக்கு உடல்நிலை சரியில்லாததால், அவரை மன அழுத்தத்திற்கு ஆளாக்கவேண்டாம் என்பதால் பிரிந்துள்ளோம் என சாய்ரா பானு கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி