உதகையில் கொட்டி தீர்த்த கனமழை....

65பார்த்தது
நீலகிரி மாவட்டம் உதகையில் வானம் காலை முதலே மேகமூட்டம் காணப்பட்டது இந்நிலையில் உதகை அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்திற்கு மேலாக கொட்டி தீர்த்த கனமழை இதனால் விவசாயிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளன.

தொடர்புடைய செய்தி