மாற்று திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள்

76பார்த்தது
மாற்று திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள்
கலெக்டர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
நீலகிரி மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு தேவைப்படும் உதவி உபகரணங்கள் பெற, நாளை (22ம் தேதி) கூடலுார் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திலும், 23ம் தேதி, ஊட்டி கார்டன் சாலையில் அமைந்துள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத் திலும், 27ம் தேதி, குன்னூர் வருவாய் கோட்டாட்சியர் நடை அலுவலகத்திலும் பெற உள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி மாற்றுத்திறனாளிகள் உதவி உபகரணங்கள் தேவையை பூர்த்தி செய்து கொள்ளலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி