ஐபிஎல் தொடரில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவேன்

70பார்த்தது
ஐபிஎல் தொடரில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவேன்
தர்மபுரியில் நடந்த விளையாட்டு உபகரணங்கள் விற்பனை கிளை திறப்பு விழாவில் இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் கலந்து கொண்டார். செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், "ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணியில் 7 ஆண்டுகள் இருந்தேன். தற்போது டெல்லி அணிக்கு விளையாட உள்ளேன். அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரில் கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் விளையாடுவேன்” என்றார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி