ஒரு கிண்ணத்தில் 1 ஸ்பூன் கோதுமை மாவு, 1 ஸ்பூன் கடலை மாவு, துணி துவைக்க பயன்படுத்தும் டிஷ் வாஷ் பவுடரை சேர்க்க வேண்டும். இதனுடன் 4 பச்சை மிளகாய்களை இடித்து சேர்த்து, தண்ணீர் கலந்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். இவற்றை உருண்டைகளாக உருட்டி எலி இருக்கும் இடங்களில் வைக்க வேண்டும். இதை ஒருமுறை சாப்பிட்டால் எலி மீண்டும் வீட்டிற்குள்ளேயே எட்டிப் பார்க்காது. குழந்தைகள் இதை எடுக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியது முக்கியம்.