இரவு நேரத்தில் உலா வந்த கரடி அதன் சிசிடி காட்சி

70பார்த்தது
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள ஜெகதளா குடியிருப்பு பகுதியில் இரவு நேரத்தில் உலா வந்த கரடிஅதன் சிசிடிவி காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.
நீலகிரி மாவட்டம் அருவங்காடு ஜெகதளா கிராமம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப காலமாக கரடிகளின் நடமாட்டம் காணப்பட்டு வருகிறது.
குறிப்பாக குடியிருப்பு பகுதிகள், தேயிலை தோட்டம், கிராம பகுதிகளில் உலா வரத்தொடங்குவதோடு மட்டும் அல்லாமல் இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிக்குள் வீடுகளை உடைத்து சேதப்படுத்துவது வாடிக்கையாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் இரவு நேரத்தில் ஜெகதளா பகுதியில் கரடி உலா வந்துள்ளது.
இந்த நிலையில் குடியிருப்பு வாசிகள் பொருத்தியுள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளது மேலும் கரடிகள் அடிக்கடி உலா வருவது கிராம மக்களிடையே பெரிதும் அச்சமடைய செய்துள்ளது.
எனநேரத்தில் உலா வந்த கரடிஅதன் சிசிடிவே குடியிருப்பு பகுதியில் உலா வரும் கரடிகளை உடனே கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி