கோத்தகிரியில் கரடி உலா பொதுமக்கள் அச்சம்

1535பார்த்தது
கோத்தகிரி சுற்றியுள்ள கிராம பகுதிகளில் கடந்த சில நாட்களாக அதிக அளவில் கரடிகள் உலா வருகின்றன உணவு மற்றும் தண்ணீர் தேடி ஊருக்குள் உலா வரும் கரடிகளால் நாள்தோறும் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இந்நிலையில் திம்பட்டி சாலைகளில் பகல் மற்றும் இரவு நேரங்களில் கரடி உலா வருகின்றன கரடியானது இரவு நேரங்களில் கிராமங்களுக்குள் புகுந்து விடுவதால் இதனால் கிராம மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது வனத்துறையினர் கரடியை கண்காணித்து கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி