"திமுக அரசு கொண்டு வந்திருக்க கூடிய இந்த தனி தீர்மானம் திமுக அரசு தனியாக கொண்டு வந்தது கிடையாது அவர்களின் அலட்சியதை மறைப்பதற்காக கொண்டுவரப்பட்ட தீர்மானம் என பாஜக MLA வானதி சீனிவாசன் கூறியுள்ளார். மேலும், டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைப்பது தொடர்பாக, இத்தனை நாட்கள் அமைதியாக இருந்து விட்டு அப்பகுதியின் உள்ளூர் மக்கள் போராட்டம் நடத்தியதற்கு பிறகு, இப்போது தனி தீர்மானம் கொண்டு வந்து, மத்திய அரசு தமிழகத்தை திட்டமிட்டு பால்படுதுவது போன்று நாடகத்தை நடத்தி வருகிறது" என கூறியுள்ளார்.