தமிழ்நாட்டில் நாளை முதல் கனமழைக்கு வாய்ப்பு!

71பார்த்தது
தமிழ்நாட்டில் நாளை முதல் கனமழைக்கு வாய்ப்பு!
தமிழ்நாட்டில் நாளை 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. நாகை, திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நவ.11-ல் கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் மிக பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி