சமூக வலைத்தளத்தில் குழந்தைகளின் ஆபாச படங்களை பரப்பிய ஐதராபாத்தை சேர்ந்த இளைஞரை சென்னை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். எக்ஸ் வலைதளம் மூலம் சிக்னல் ஆப் என்ற செயலியை பயன்படுத்தி குழந்தைகளின் ஆபாச படங்கள் பதிவிட்டு வருவதும், ஷேர் செய்யப்பட்டு வருவதும் போலீஸ் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. அவரை தேடி வந்த போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.