ஏண்டா நான் சும்மா தானே?? போயிட்டு இருக்கேன்

85பார்த்தது
ஏண்டா நான் சும்மா தானே?? போயிட்டு இருக்கேன் என்னைய எதுக்குடா ஃபாலோ!! பண்றீங்க.

நீலகிரி மாவட்டம் மஞ்சூரில் இருந்து கெத்தை மார்க்கமாக கோவை செல்லும் பாதையில் ஒற்றை காட்டு யானை ஒன்று சாலையில் நடந்தவாறு சென்றது பின் தொடர்ந்து போன வாகன ஓட்டியை பிளறிக் கொண்டு சீக்கிரம் கிளம்புங்கடா என்றது போல் சென்றது பொதுவாகவே மஞ்சூர் கெத்தை சாலையில் உள்ள காட்டு யானைகள் வாகனங்களை எப்பொழுதும் வழி மறித்து கலாட்டா செய்வதில்லை பேருந்துகளுக்கு கூட கூட்டமாக இருந்தாலும் வழி விட்டு செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி