நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் E. R. ஈஸ்வரன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி: பிறக்கும் புத்தாண்டில் குற்றங்கள் குறையட்டும், பெண்களுக்கான பாதுகாப்பு உருவாகட்டும், அநீதிகளை எதிர்த்து கேட்கின்ற சக்தியை மக்களுக்கு கொடுக்கட்டும், தொழில்கள் மேலோங்கி விவசாயம் செழித்து மக்களின் வாழ்வாதாரம் மேம்படட்டும், நிம்மதியோடும் அமைதியோடும் மக்கள் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன், என் கூற அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.