அரசுப்பள்ளிகளில் சாதி(தீ).. கடும் எச்சரிக்கை

74பார்த்தது
அரசுப்பள்ளிகளில் சாதி(தீ).. கடும் எச்சரிக்கை
அரசுப்பள்ளிகளில் சாதிரீதியான சின்னங்கள், திரைப்பட பாடல்களை எந்த காரணம் கொண்டும் பயன்படுத்த கூடாது என பள்ளிக்கல்வித்துறை எச்சரித்து இருக்கிறது. தடையை மீறி ஏதேனும் சர்ச்சை செயல்கள் நடந்து புகார்கள் பெறப்பட்டால் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்த சுற்றறிக்கை அனுப்பி ஒப்புதல் பெறவும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி