தவெக பேனரில் எழுத்துப்பிழை! மீண்டும் மீண்டுமா..!

57பார்த்தது
தவெக பேனரில் எழுத்துப்பிழை! மீண்டும் மீண்டுமா..!
ஒன்றிய அரசு வக்பு மசோதாவை திரும்ப பெறக்கோரி தவெக சார்பாக நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் வைக்கப்பட்டுள்ள பேனரில் எழுத்துப்பிழை ஏற்பட்டுள்ளது. தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் பங்குபெறும் ஆர்ப்பாட்டத்தில் வைக்கப்பட்ட பேனரில் 'மசோதா' என்பதற்கு பதிலாக 'மசோத' என அச்சிடப்பட்டுள்ளது. மீண்டும் மீண்டும் எழுத்துப்பிழை.. கட்சியில் பேரில் மட்டும்தான் தமிழ் உள்ளது என நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி