தமிழ்நாடு காவல்துறை: லட்சம் சம்பளத்தில் வேலைவாய்ப்பு

53பார்த்தது
தமிழ்நாடு காவல்துறை: லட்சம் சம்பளத்தில் வேலைவாய்ப்பு
தமிழ்நாடு மாநில காவல்துறையில் தாலுகா, ஆயுதப்படை சார்பு ஆய்வாளர் காலிப்பணியிடம் நிரப்ப சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. 
காலிப்பணியிடங்கள்: 1299 
கல்வித்தகுதி: இளங்கலைப்பட்டம் 
வயது வரம்பு: 20 - 30 வயது 
மாத ஊதியம்: ரூ.36,900 - ரூ.1,16,600 
ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் நாள்: ஏப்ரல் 07, 2025 
இறுதி தேதி: மே 03, 2025 
ஆன்லைனில் விண்ணப்பிக்க: www.tnusrb.tn.gov.in