சிறுநீரக கற்கள் எதனால் ஏற்படுகிறது?

61பார்த்தது
சிறுநீரக கற்கள் எதனால் ஏற்படுகிறது?
சிறுநீரகம், சிறுநீர்ப்பையில் தாது, உப்பு படிந்து உருவாகும் கற்கள் சிறுநீரக கற்கள் ஆகும். உடலில் உள்ள கழிவுகள் சிறுநீரின் வழியாக சரிவர வெளியேறாத பட்சத்தில் சிறுநீரக கற்கள் ஏற்படுகின்றன. வைட்டமின் ஏ குறைபாடும் காரணம் ஆகும். இதில் கால்சியம் ஆக்ஸலேட் & பாஸ்பேட் கற்கள், யூரிக் அமிலம் கற்கள், ஸ்டிரய்ட் கற்கள் உட்பட 6 கல் வகைகள் இருக்கின்றன. இளநீர், பீன்ஸ், கொய்யா, தர்பூசணியை உணவில் சேர்த்துக்கொள்வது சிறுநீரக கற்களை கட்டுப்படுத்த உதவும்.

தொடர்புடைய செய்தி