கொல்லிமலையில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரிப்பு

50பார்த்தது
நாமக்கல் மாவட்டத்தின் மிகச்சிறந்த சுற்றுலாத்தலமாக கொல்லிமலை உள்ளது. இன்று வாராந்திர விடுமுறை தினம் என்பதால் ஏராளமான பெற்றோர் தங்கள் குழந்தைகளுடன் கொல்லிமலைக்கு வருகை தந்தனர். மேலும் சோளக்காடு, செம்மேடு உள்ளிட்ட இடங்களில் கொல்லிமலை இயற்கை அங்காடி கடைகளில் மிளகு, அன்னாசி பழம் உள்ளிட்ட இயற்கை வளம் சார்ந்த பொருட்களை வாங்க குவிந்தனர்.

தொடர்புடைய செய்தி