"தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டும்" - திருமா வேண்டுகோள்

52பார்த்தது
"தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டும்" - திருமா வேண்டுகோள்
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெறும் மது மற்றும் போதைப் பொருள் ஒழிப்பு மகளிர் மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் பேசினார். அவர் கூறுகையில், "விசிக மது ஒழிப்பு மாநாட்டின் தீர்மானங்களை, நடைமுறைப்படுத்த வேண்டும் என முதலமைச்சருக்கு கோரிக்கை வைக்கிறோம். திமுக தலைவர்கள் மேடைக்கு வந்தது மது ஒழிப்பு நோக்கத்தை வலுப்படுத்தி இருக்கிறது. காந்தியின் உயிர்மூச்சு கொள்கையில் ஒன்று இந்த மதுவிலக்கு” எனறார்.

தொடர்புடைய செய்தி