வெண்ணந்தூர்: திமுக சார்பாக கோழிப்பண்ணையில் வாக்கு சேகரிப்பு

52பார்த்தது
வெண்ணந்தூர் ஒன்றியம், அனந்தகவுண்டம்பாளையம் கோழிப்பண்ணையில் முட்டைகள் சேகரித்து அங்கு பண்ணை உரிமையாளர் மற்றும் பணிபுரியும் தொழிலாளர்களிடம்
இந்தியா கூட்டணி வேட்பாளர் வி. எஸ். மாதேஸ்வரன் அவர்களுக்கு ஆதரவாக எம்பி ராஜேஷ்குமார், தமிழக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆகியோர் வாக்கு சேகரித்தனர்.

நிகழ்வில் ஒன்றிய கழக செயலாளர் ஆர்எம். துரைசாமி, மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் சத்யசீலன் மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி