கச்சத்தீவு குறித்து சீமான் பரபரப்பு கருத்து

59பார்த்தது
கச்சத்தீவு குறித்து சீமான் பரபரப்பு கருத்து
தென்சென்னை நாதக வேட்பாளர் சு. தமிழ்ச்செல்வி ஆதரித்து சீமான் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், நடக்க தெம்பு இருக்கும்போதே பொறுப்பை தாருங்கள், சக்கர நாற்காலியில் வரும்போது தராதீர்கள். கச்சத்தீவை மீட்போன் என்பவர்கள் அருணாசலப் பிரதேசத்தை மீட்போம் என்று ஏன் கூறவில்லை. கச்சத்தீவு என் பாட்டன் சொத்து, கச்சத்தீவை திருப்பிக் கொடுக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் கேட்பேன். அதனை செய்யவில்லை என்றால் தமிழ்நாட்டை பிரித்துவிடு என்று வலியுறுதுவேன் என்று பேசினார்.

தொடர்புடைய செய்தி