தம்பி அண்ணாமலை.. நான்தான்டா கெத்து!

1045பார்த்தது
தம்பி அண்ணாமலை.. நான்தான்டா கெத்து!
அண்ணாமலை தம்பி, நீ எடுத்து இருக்கிறது, வெறும் போலீஸ் ட்ரைனிங், நான் எடுத்திருப்பது போராளி ட்ரெயினிங். நீ ரொம்ப சாதாரணம் என் முன்னாடி என சீமான் கூறியுள்ளார். மேலும் உனக்கு பிரதமர் மோடி ஓட்டு கேட்டு வருவாரு. எனக்கு நான்தான் ஒட்டு கேட்பேன். அப்ப நான்தானடா கெத்து என மீண்டும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை வம்பிழுக்கும் விதமாக தென் சென்னை தொகுதியில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்தி