CTET தேர்வு விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

75பார்த்தது
CTET தேர்வு விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு
CBSE ஆசிரியர் தகுதி தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க தேதி முடிவடைந்த நிலையில், தற்போது கால அவகாசத்தை நீட்டித்து அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. சிபிஎஸ்சி பள்ளிகளின் ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு வருகிற ஜூலை 7ம் தேதி நடைபெறுகிறது. 136 நகரங்களில் 20 மொழிகளில் நடத்தப்படும் இந்த தேர்வுக்கு, ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி ஏப்ரல் 2 என அறிவித்திருந்த நிலையில், தற்போது ஏப்ரல் 5 வரை விண்ணப்பிக்கலாம் என்றும்,: https://ctet.nic.in/ என்ற இணையதளத்தை பயன்படுத்தி தேர்வர்கள் விண்ணப்பிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி