தைவான் நிலநடுக்கம் - 9 பேர் பலி - 900 பேர் படுகாயம்

54பார்த்தது
தைவான் நிலநடுக்கம் - 9 பேர் பலி - 900 பேர் படுகாயம்
தைவான் நாட்டின் ஹூலியன் நகரத்தில் இந்திய நேரப்படி இன்று(மார்ச் 3) காலை 8 மணியளவில் சக்தி வாயந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது 7.4ஆக பதிவானது. மலைகளிலுள்ள சுரங்கங்களும் இடிந்துள்ளன. இடிபாடுகளில் அந்நாட்டு வீரர்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். தற்போதுவரை நிலநடுக்கத்தில் சிக்கி 9 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 900க்கும் அதிகமானோர் படுகாயமடைந்ததாகவும் அந்நாட்டு ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.

தொடர்புடைய செய்தி