குருசாமிபாளையம்: அரசு பள்ளியில் பேச்சு,  கட்டுரை போட்டி

53பார்த்தது
நாமக்கல் மாவட்டம் பிள்ளாநல்லூர் அடுத்த குருசாமிபாளையத்தில் அமைந்துள்ள செங்குந்தர் மகாஜன மேல்நிலைப்பள்ளியில் இன்று புதன்கிழமை குடியரசு தின விழாவை முன்னிட்டு, பள்ளியில் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி நடைபெற்றது. இதில் பள்ளியை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு, தங்களது பேச்சு திறமைகளை வெளிப்படுத்தினார்கள். இதில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி