சிறுதானிய பயன்கள் மற்றும் அதன் முக்கியத்துவம்

61பார்த்தது
சிறுதானியங்களின் பயன்பாடுகள் மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்து சேலம் வேளாண்மை அலுவலர், மா. அவின்குமார் மேற்கண்ட வீடியோவில் விளக்கம் அளித்துள்ளார்.

ஹைதராபாத்தில் உள்ள இந்திய சிறுதானிய ஆராய்ச்சி நிறுவனம் வழங்கிய பயிற்சியில் சான்று பெற்ற வேளாண் ஆலோசகர் (சிறுதானியங்கள்) மா. அவின்குமார், வேளாண்மை அலுவலர், சேலம், இந்திய சிறுதானிய ஆராய்ச்சி நிறுவனம் மூலம் வழங்கப்படும் பயிற்சிகளில் சிறுதானிய தொழில் முனைவோர், உழவர் உற்பத்தியாளர்கள் குழுக்கள் மற்றும் விவசாயிகள் பங்கு கொண்டு இந்நிறுவனத்தின் மூலம் வழங்கப்படும் தொகுப்பு நிதியினை பெற்று பயடையுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: -
இயக்குநர், இந்திய சிறுதானிய ஆராய்ச்சி நிறுவனம்,. ராஜேந்திர நகர், ஹைதராபாத். ,
தொலைபேசி எண்: 04024599382

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி