பதஞ்சலியின் தரமில்லாத சோன் பப்டி.. 3 பேருக்கு சிறை!

71பார்த்தது
பதஞ்சலியின் தரமில்லாத சோன் பப்டி.. 3 பேருக்கு சிறை!
பதஞ்சலி நிறுவனத்தின் சோன் பப்டி தரமில்லை என்ற அறிக்கையைத் தொடர்ந்து அந்நிறுவனத்தின் உதவி மேலாளர் உள்பட 3 பேருக்கு உத்தரகாண்ட் பித்தோராகர் நீதிமன்றம் 6 மாத சிறை தண்டனை விதித்துள்ளது.
இச்சம்பவம் 2019ம் ஆண்டு நடந்தது. பித்தோராகர் மாவட்டத்தில் உள்ள பெரினாக் பகுதியில் பதஞ்சலியின் சோன் பப்டி தரமில்லை என்ற குற்றச்சாட்டு எழவே, உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி இருந்தனர் எனபது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி