நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 1008 லிட்டர் பால் அபிஷேகம்
நாமக்கல் மையப்பகுதியில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற ஆஞ்சநேயர் கோயிலில் இன்று (செப்.22) தமிழ் மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் சாமிக்கு காலையில் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அதனை தொடர்ந்து 1008 லிட்டர் பால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து சுமார் 12 மணி அளவில் சிறப்பு அலங்காரம் செய்யப்படுகிறது.