ட்ரம்மில் போட்டு கணவன் கொலை.. சரிந்த விற்பனை

73பார்த்தது
ட்ரம்மில் போட்டு கணவன் கொலை.. சரிந்த விற்பனை
உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் கணவனைக் கொலை செய்த மனைவி ஊதா நிற ட்ரம்மில் உடலை வைத்து, சிமெண்ட் கலவையை நிரப்பிய சம்பவத்தால், அப்பகுதியில் ட்ரம் விற்பனை சரிந்துள்ளதாக வியாபாரிகள் புலம்பி வருகின்றனர். அக்கம் பக்கத்தினரின் கிண்டலுக்கு உள்ளாவோம் என பொதுமக்கள் புதிய ட்ரம் வாங்க தயக்கம் காட்டுவதால், மாதம் 60 ட்ரம் வரை விற்பனையான நிலையில் தற்போது 15 விற்பதே பெரும் சவாலாக இருப்பதாக கவலை தெரிவிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி