நாகப்பட்டினத்தில் திரண்ட திமுகவினர்

73பார்த்தது
மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்கப்படவில்லை எனக் கூறிய ஒன்றிய அரசை கண்டித்து நாகப்பட்டினம் அபிராமி சன்னதி திடலில் திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திராவிட முன்னேற்ற கழகத்தின் நாகை மாவட்ட செயலாளர் கௌதமன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திமுகவினர் பங்கேற்று மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதில் தமிழக தாட்கோ மதிவாணன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி