மயிலாடுதுறை அடுத்த சித்தர் காட்டில் உள்ள நவீன அரிசி ஆலை முன்பு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்தும், தொழிலாளர் விரோத போக்கை கண்டித்தும், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தேங்கி கிடக்கும் நெல் மூட்டைகளை முன்னுரிமை கொடுத்து இயக்கம் செய்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.