ரமலான் வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

68பார்த்தது
ரமலான் வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
ரமலான் பண்டிகையை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இஸ்லாமிய மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது வாழ்த்து செய்தியில், மனித வாழ்வு மேன்மை அடைவதற்கான இத்தகைய மார்க்கங்களை போதிப்பதால்தான் நபிகள் நாயகத்தை மக்கள் போற்றுகிறார்கள். நபிகள் போதித்த நெறியில் வாழ்ந்து, நோன்புக் கடமைகளை நிறைவேற்றி முடித்துள்ள மனநிறைவோடு, ரமலான் திருநாளைக் கொண்டாடும் அன்பு இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி