தெலுங்கு, கன்னட மொழியில் உகாதி வாழ்த்து கூறிய முதலமைச்சர் ஸ்டாலின்

69பார்த்தது
தெலுங்கு, கன்னட மொழியில் உகாதி வாழ்த்து கூறிய முதலமைச்சர் ஸ்டாலின்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உகாதி வாழ்த்து கூறி பதிவு வெளியிட்டுள்ளார். அதில், “தெலுங்கு மற்றும் கன்னடம் பேசும் திராவிட சகோதர சகோதரிகள் அனைவருக்கும் எனது மகிழ்ச்சியான உகாதி வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நாம் ஒன்றிணைந்து நமது உரிமைகளையும் அடையாளத்தையும் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் ஒவ்வொரு முயற்சியையும் தோற்கடிக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார். மேலும், ‘அனைவருக்கும் உகாதி நல்வாழ்த்துக்கள்’ என தெலுங்கு மற்றும் கன்னட மொழியில் குறிப்பிட்டுள்ளார்.’

தொடர்புடைய செய்தி