பெங்களூரு-திருவனந்தபுரம் வாராந்திர கோடைக்கால சிறப்பு ரயிலுக்கான முன்பதிவை IRCTC தொடங்கியுள்ளது. ரயில் எண்கள் 06555 மற்றும் 06556 ஆகிய ரயில்களின் முன்பதிவு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. பெங்களூருவில் இருந்து வெள்ளிக்கிழமைகளிலும், திருவனந்தபுரத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் ரயில் புறப்படும்.