ஆசிட் டேங்கர் லாரியை சுத்தம் செய்த 2 பேர் பலி

50பார்த்தது
ஈரோடு மாவட்டம் பவானி அருகே ஆசிட் டேங்கர் லாரியை சுத்தம் செய்தபோது, 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாட்டர் சர்வீஸ் ஸ்டேஷனில், போரிக் ஆசிட் டேங்கர் லாரியை, 3 பேர் சுத்தம் செய்துகொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்ட நிலையில், யுவானந்தவேல், சந்திரன் ஆகிய 2 பேர் உயிரிழந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் செல்லப்பன் என்பவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நன்றி: தந்தி

தொடர்புடைய செய்தி